ஐ.நா பொதுச் சபை விவாதத்தில் ஜனாதிபதி பங்கேற்பு
அடுத்த மாதம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை விவாதத்தில் கலந்து கொள்வோரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, இலங்கை தொடர்பாக ஆராய்வதற்கென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நிபுணர் குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply