அரசாங்கம் மேற்கொண்ட யுத்தம் குற்றச் செயலாக கருதப்பட முடியாது

அரசாங்கம் மேற்கொண்ட யுத்தம் குற்றச் செயலாக கருதப்பட முடியாதென ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பதில் பிரதிநிதி கய் பெட்டன் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் நன்மையை கருத்திற் கொண்டே பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்த காலத்தில் போராட்டத்திற்கு தயாராவதாக யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தினால் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தை குற்றச் செயலாக கருதப்பட முடியாது என பெட்டன் சுட்டிக்காட்டியுள்ளதாக செய்திகள் வெளியிடபட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply