அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

பாராளுமன்றத்தில் இன்று அவசரகாலச் சட்டம் 82 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்து 38 வாக்குகள் அளிக்கப்பட்டன. ஆளும்கட்சிக்கு ஆதரவாக 120 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதனையடுத்து 82 மேலதிக வாக்குகளால் மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply