அமைச்சரவை தீர்மானம் இன்று உயர் நீதிமன்றத்தில் பரீசீலனை
அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம் இன்று உயர் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளது. இந்த சீர்திருத்தம் ஐந்து பேர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் பரீசிலிக்கப்படவுள்ளது. சீர்திருத்த சட்டமூலத்தில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல், சுயாதீன ஆணைக் குழுக்களை ஸ்தாபித்தல் மற்றும் மாகாண சபை அதிகாரங்களை மீளமைத்தல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply