அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் அற்றவர் என அறிக்கை

சமுர்த்தி அதிகாரியை மரத்தில் கட்டியது தொடர்பாக மேர்வின் சில்வா மீது விசாரணை நடத்த லங்கா சுதந்திர கட்சியினர் நியமித்த குழு அவர் குற்றம் அற்றவர் என தெரிவித்துள்ளது. முன்னாள் பெருந் தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் மேர்வின் சில்வா சமுர்த்தி அதிகாரியை மரத்தில் கட்டியதாக கூறப்படுவதற்கு எதுவிதமான ஆதாரமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வேலையினை சரிவர செய்யாதவருக்கு வழங்கும் தண்டனை இவ்வாறு அமையுமென அதிகாரியின் அனுமதியுடன் தான் உதாரணம் ஒன்றை செய்து காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் நிமித்தம் அவர் குற்றம் அற்றவர் என குறிப்பிட்ட குழு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்பித்துள்ளது என அமைச்சர் மைதிரிபால சிறி சேன தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply