விரைவில் இறுதி முடிவு: ஜனநாயக இடதுசாரி முன்னணி

லங்கா சம சமாஜக் கட்சி, ஸ்ரீ லங்கா கம்யூனியஸ் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிசகள் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக கலந்துரையாடி வருகின்ற வேளையில் அரயியலமைப்பு திருத்தத்தில் இடம்பெற்று இருக்கும் ஜனாதிபதி தவணைக் கால தொடர்பான திருத்தத்திற்கு தாங்கள் எதிரென ஜனநாயக இடதுசாரி முன்னணி பொதுச் செயலாளர் வாசுதேவ நானயக்கக்கார தெரிவித்துள்ளார்.

எவ்வாறு இருப்பினும் அரசுடன் சுகுமான உறவுகளை மேற்கொள்ள விரும்புவதாகவும், ஆனாலும் கூட அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இன்னமும் இறுதி முடிவுக்கு வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மிக விரைவில் இறுதி முடிவு காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply