2018 இல் இலங்கையில் பொதுநலவாய விளையாட்டுப் போட்டி
பொதுநலவாய விளையாட்டுப் போட்டி 2018 இல் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் சி.பி. ரட்னாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தப் போட்டிகள் அம்பாந்தோட்டை மாவட்டத்திலேயே நடத்தப்படவுள்ளன. இதன் மூலம் அருகிலுள்ள மாவட் டங்களும் அபிவிருத்தி செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது. 2014ம் ஆண்டு இங் கிலாந்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply