செயலாளர் நாயகம் உதயன் மீதான தமிழ் வின்னின் செய்தியை ரெலோ நீயூஸ் வன்மையாக கண்டிக்கின்றது
வேலை பெற்றுத்தருவதாக கூறி பெருமளவு பணத்தை பெற்று சிறீ ரெலோ செயலாளர் நாயகம் உதயன் தலைமறைவாகியுள்ளதாக வவுனியா காவல்த் துறை தெரிவித்ததாக தமிழ்வின் என்ற இணையத்தளத்திலும் அவர்களது இணையத்தள வானொலிலும் பொய்யான செய்தியை பிரசுரித்தமையை ரெலோ நீயுஸ் மிகவும் வனமையாக கண்டிக்கிறது.
இப்படியான செய்திகளை பிரசுரிப்பதற்கு முன்பு அது உண்மையான செய்திய என்று சரியாக அறிந்த பின்னர் பிரசுரிக்கவும் என்று கேட்டுக்கொள்கிறோம்.இந்த செய்தி உண்மையா என்று அறிவதற்கு வவுனியா காவல்த்துறையுடன் தொடர்பு கொண்டு அறியமுடியும்.அதன் பின்னர் அறியமுடியும் தமிழ்வின் செய்தியின் உண்மைத் தன்மை. வவுனியா காவல்துறை தொலைபேசி இலக்கம் 009424222223.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply