தவறான தகவல்களின் அடிப்படையில் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பாக எங்கள் மனவருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்: தமிழ்வின்
ஸ்ரீ டெலோ சம்பந்தப்பட்ட செய்தி தவறானது: ஸ்ரீ டெலோ இயக்கம் மறுப்பறிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2010, 12:37.54 PM GMT +05:30 ]
வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஸ்ரீ டெலோ இயக்கத்தலைவர் உதயன் பலரிடமும் பண மோசடி செய்ததாக வெளிவந்திருக்கும் செய்திகளில் உண்மையில்லை என்று ஸ்ரீ டெலோ இயக்கம் விடுத்துள்ள மறுப்பறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரஸ்தாப செய்தியில் காணப்படும் விடயங்கள் அனைத்தையும் மறுப்பதுடன், அவ்வாறான எதுவும் நடைபெறவில்லை என்று நாங்கள் வலியுறுத்திக் கொள்ள விரும்புகின்றோம்.
தவறான தகவல்களின் அடிப்படையில் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பாக எங்கள் மனவருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் அவர்கள் தங்கள் மறுப்பறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply