ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் உரை ரத்து
பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஒக்ஸ்போர்ட்டில் ஆற்றவிருந்த உரை ரத்துசெய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே ஒக்ஸ்போர்ட் யூனியன் இதை ரத்து செய்ததாகவும், இது தொடர்பில் ஜனாதிபதி கவலை வெளியிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவிக்கின்றது.மேலும் இத்தீர்மானம் தொடர்பில் ஒக்ஸ்போர்ட் யூனியனும் தமது கவலையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply