அழைப்பின்றி எப்படி செல்வது? – சுமந்திரன்
யாழ், வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் யாழ், மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களோ, கூட்டமைப்பின் உறுப்பினர்களோ எவரும் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ், மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் வினவியபோது, தேசிய பாதுகாப்பு தின வைபவத்தில் கலந்துகொள்ள தமக்கு அழைப்பு விடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply