தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் ஏற்கும் காலம் நீடிப்பு

உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் காலம் எதிர்வரும் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மாத்திரமே விண்ணப்பங்கள் ஏற்கப்படுமென முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தபால் சேவை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையால் தபால் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்தது.

இதனைக் கருத்திற் கொண்டு ஜனவரி 31ம் திகதி வரை விண்ணப்பங்களை ஏற்பதெனத் தீர் மானிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply