யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கை மீளக் கட்டியெழுப்ப 280 பில்லியன் அமெரிக்க டொலர் தேவை : ஐ.நா
யுத்தத்தினால் பாதிக்கப்பட் வடக்கு மாகாணத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு சுமார் 280 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் கூட்டுத் திட்டமொன்றை அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் அமைப்பும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கூட்டாக இணைந்து முன்னெடுக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
யுத்தத்தினால் சேதமடைந்த மற்றும் அழிவடைந்த வீடுகள், பாடாலைகள், அரசாங்கக் கட்டடங்கள், உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கு பாரியளவு நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
வடக்கு மக்களின் மிகவும் அத்தியாவசியமான தேவைகள் குறித்து ஆய்வு மதிப்பீடு செய்யப்பட உள்ளதாக தெரிவி;க்கப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply