அடுத்த 4 ஆண்டுகளுக்கு ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டை பாகிஸ்தான் 30 சதவீதம் குறைக்கிறது

பாகிஸ்தான் அரசு நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் அது திணறி வருகிறது. அதோடு அதன் அன்னிய செலாவணி கையிருப்பு போதுமான அளவு இல்லை. இதில் இருந்து மீள்வதற்காக அந்த சர்வதேச நிதி நிறுவனத்திடம் இருந்து நிதி உதவி கேட்டு இருக்கிறது. இந்த நிதி வேண்டுமானால் அதன் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் 30 சதவீதத்தை குறைக்க வேண்டும் என்று அந்த நிதி நிறுவனம் நிபந்தனை விதித்தது. இதற்கு பாகிஸ்தான் சம்மதித்து உள்ளது. இதனால் அடுத்த 4 ஆண்டுகளில் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு 30 சதவீதமாக குறைய இருக்கிறது.

இந்த நிபந்தனைக்கு உட்பட்டால், அதற்கு 38 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கடன் அடுத்த 3 ஆண்டுகளில் கிடைக்கும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply