இலங்கையின் நியம நேரம் நேற்றிரவு முதல் அமுல்
இலங்கையின் நியம நேரம் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு அமுலுக்கு வரும்வகையில் அறிவிக்கப்பட்டது. இலங்கையின் உத்தியோகபூர்வ நேரமாக இந்த நேரத்தை காண்பிப்பது அவசியமாகும் என அதிகாரியயாருவர் தெரிவித்தார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித் தல் ஒன்றுக்கு உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அங்கீகாரம் வழங்கியுள்ளார். இலங்கையின் நியம நேரத்தை www.sltime.org எனும் இணையத்தளத் தில் அறிந்துகொள்ள முடியும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply