வட கிழக்குப் பகுதிகளில் தொல்பொருள் பெறுமதியுள்ள 85 இடங்கள்: மேதானந்த தேரர்

வட கிழக்குப் பகுதிகளில் தொல்பொருள் பெறுமதியுள்ள 85 இடங்களை தாம் இனம் கண்டுள்ளதாக ஹெல உறுமய முக்கியஸ்தரான மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகளால் அவை அழிக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சியுள்ள தடயங்களை வைத்தே அவை இனம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை எவரும் இனம் காணாத புதிய இடங்கள் அவை என்றும் தெரிவித்துள்ள அவர் வெகு விரையில் அரசுடன் இணைந்து இவற்றைப் பாதுகாக்க செயற்திட்டமொன்று முன் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply