ஐ.நா.சபையினால் முழுமையாக வெளியிடப்பட்ட ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை ஐக்கியநாடுகள் சபையினால் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.இந்த அறிக்கையை வெளியிடக்கூடாது என இலங்கை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

நிபுணர்குழுவின் அறிக்கையை இங்கே பார்வையிடலாம்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply