இலங்கையர் என்ற ரீதியில் ஒதுங்கி நிற்பேன் : ராதிகா குமாரசுவாமி

ஐ.நா செயலாளர் நாயகம் நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிறுவர் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தன்னை விவாதத்துக் அழைத்தால் இலங்கையர் என்ற ரீதியில், தான் அதனை நிராகரித்து அதற்காக பிரிதொருவரை நியமிக்குமாறு செயலாளர் நாயகத்திடம் வேண்டுகோள் முன்வைப்பேன் என ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் சிறுவர் மற்றும் ஆயுத போராட்டங்களுக்கான விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
 
நேற்று இடம்பெற்ற நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply