நிபுணர் குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கை செயலாளர் நாயகம் பான் கீ மூன் வசம்
இலங்கை விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை சம்பந்தமான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனே தீர்மானிக்க வேண்டுமென ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். மேற்குறித்த அறிக்கை பற்றி “இன்னர் சிற்றி பிரஸ்’ ஊடகவியலாளர் ஒருவர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைத் தலைவரான ஜோசப் டெய்ஸிடம் வினவிய போதே “இது செயலாளர் நாயகத்தினால் கையாளப்பட வேண்டிய விடயம்’ என அவர் பதிலளித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply