இந்திய உயர்மட்டக் குழுவினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்துள்ளனர்

இந்திய உயர்மட்டக் குழுவினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்தது. இச்சந்திப்பின்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இந்தியத் தூதுவர் அஷோக் கே.காந்த் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply