லியம் பொக்ஸ் இலங்கையில்
பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தார். அவர் இன்று லக்ஷ்மன் கதிர்காமர் நினைவு சொற்பொழிவு நிகழ்த்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.இலங்கை வந்துள்ள லியம் பொக்ஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ் மற்றும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடனும் சந்திப்புக்களில் ஈடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply