தமிழர்களின் சட்டப்படியான கோரிக்கை பற்றி பேச்சு நடத்தப்பட வேண்டும்: அமெரிக்கா

தமிழ் மக்களின் சட்டப்படியான கோரிக்கைகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. 
 
விடுதலைப் புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியை அரசாங்கப் படைகள் கைப்பற்றி சூழ்நிலையிலேயே அமெரிக்கா இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இலங்கை அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகள் மூலம் தனது இலங்கை அடைந்துள்ளது” என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் கோர்டன் டக்குய்ட் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் சட்டப்படியான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கமும், தமிழ் எதிர்த்தரப்பும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வொன்றுக்கு வரவேண்டும் என நாம் கருதுகிறோம்” என அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply