மு.க.ஸ்டாலின் கைது தமிழகம் முழுக்க பதட்டம்
திருவாரூர் மாவட்ட செயலர் கலைவாணன் என்பவரை போலீசார் கைது செய்ய முயற்சித்போது போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்த மு.க., ஸ்டாலினையும் போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது போலீசார் ஸ்டாலினுடன் இருந்த கலைவாணனை கைது செய்ய வந்திருப்பதாக கூறினர்.
என்ன வழக்கு என்று கூறாமல் கைது செய்ய விட மாட்டோம் என்று ஸ்டாலின் கூறினார். தொடர்ந்து தங்களுடைய ஆதரவாளர்களுடன் மறியலில் ஈடுபட்டார். இதனையடுத்து ஸ்டாலினையும், அவருடன் வந்திருந்த மாஜி அமைச்சர்கள் அழகு திருநாவுக்கரசு, மதிவாணன் உள்பட பலரை ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply