கலாநிதி பட்டத்துடன் நாடு திரும்பினார் : ஜனாதிபதி

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனா சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். ஜனாதிபதி இன்று அதிகாலை 1.20 அளவில் கட்டுநாயக சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

சீனா சென்ற ஜனாதிபதி அங்கு சீன ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடியதுடன், சீனாவில் ஜனாதிபதிக்கு கௌரவ கலாநிதி பட்டமும் வழங்கி வைக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply