கொழும்பில் போட்டியிடும் எண்ணம் எனக்கில்லை : அனோமா
கொழும்பு மாநகர மேயர் பதவிக்குப் போட் டியிடவுள்ளதாக வெளியான செய்திகள் உண் மைக்குப் புறம்பானது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தாம் உத்தியோக பூர்வமாகவோ அல்லது உத்தியோகப்பற்றற்ற முறையிலோ எவருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன் றையும் விடுத்துள்ளார்.
நாட்டை தீவிரவாதத்திலிருந்து மீட்டெடுத்த தனது கணரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதே தனது ஒரே நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply