பிரான்ஸ் – பிறன் சிறையில் தடுப்புக் காவலில் உள்ள மற்றொரு புலி ஆதரவாளர் உண்ணா விரதம்

பிரஞ்சுக் தடுப்புக் காவலில் உள்ள மற்றொரு புலி ஆதரவாளர் உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது போன்று இன்று முன்னாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. பரிதி அவர்கள் இன்று உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இவரைத் தொடர்ந்து மற்றோரு கைதியான திரு.செந்தூரன் அவர்களும் உண்ணா விரதப் போராட்டதை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக பாரிஸ்சில் இருந்து வெளிவரும் புலிகளின் வாரப் பத்திரிகையான ‘ஈழமுரசு’க்கு மின்னஞ்சல் மூலமாக தகவல் அனுப்பியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply