ஜனாதிபதி நியூயோர்க் விஜயம்: செவ்வாயன்று ஐ.நாவில் உரை

ஐக்கிய நாடுகள் சபையின் 66 பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவர் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை உரை நிகழ்த்தவுள்ளார். நியூயோர்க் செல்லும், ஜனாதிபதி அங்கு, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வெளிவுறவு அமைச்சர்கள் உட்பட்ட பலரை சந்திக்கவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply