தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
தமிழீழ விடுதலைப்புலிகளை இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக பிரகனடப்படுத்துவதென சற்றுமுன்னர் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இலங்கையின் அமைச்சரவை இன்று கூடிய போது கலந்துரையாடல்களின் பின்னர் இந்ததீர்மானத்தை மேற்கொண்டதாக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply