இலங்கை வந்தார் யசூசி அகாஷி

இலங்கையின் சமாதான, புனர்வாழ்வு, புனர்நிர்மாண விவகாரங்களுக்கான ஜப்பானிய அரசின் விசேட பிரதிநிதி யசூசி அகாஷி நேற்று இலங்கைக்கு வந்தார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறப்பு விழாவில் அவர் அதிதியாக பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு இலங்கைக்கு வந்த யசூசி அகாஷியை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து,  ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் வசந்த கரணகொட வரவேற்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply