கிரிக்கெட்டை வைத்து கூட்டமைப்பை பிளக்க முடியாது: வினோ

கிரிக்கெட்டை வைத்து கூட்டமைப்பை பிளவுப்படுத்த முடியும் என ஸ்ரீரங்கா, பிரபாகணேசன், பியசேன போன்ற உறுப்பினர்கள் பகல் கணவு காணுகின்றனர். கிரிக்கெட் விளையாடுவதில் தவறில்லை. அதனை வைத்துக்கொண்டு கூட்டமைப்பை பிளவுபடுத்த முடியாது என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் – ரெலோ-  வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விளையாட்டு அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply