நாட்டை ஆள்பவர்கள் நல்லிணக்கத்திற்கு வந்தாலே சமாதானம் ஏற்படும்
நாட்டை ஆள்பவர்கள் நல்லிணக்கத்திற்கு வருவதன் மூலம் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இதற்காக நாம் அணைவரும் பிறந்திருக்கும் இயேசு பாலகணை பிரார்த்திக்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யேசேப்பு ஆண்டகை தெரிவித்தார்.
மன்னார் புனித செபஸ்ரியார் தேவாலயத்தில் நத்தார் தின நள்ளிரவு திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யேசேப்பு ஆண்டகையின் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply