தமது உறுப்பினர்கள் சடலங்களைப் பொறுப்பேற்க புலிகள் தரப்பு ஆர்வம் இல்லை

கிளிநொச்சியில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதல்களின் போது கொல்லப்பட்ட புலிகளின் 24 சடலங்கள் தொடர்ந்தும் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இந்தச் சடலங்களைப் பொறுப்பேற்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அறிவித்தும் அவர்கள் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதன் காரணமாகக் கடந்த ஒன்பது தினங்களாக இந்தச் சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

புலிகளின் பதில் கிடைக்காவிட்டால் நீதிமன்ற உத்தரவைப் பெற்று அவற்றை வவுனியாவில் அடக்கம் செய்ய நாளை (12) நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிசார் கூறினா

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply