யாழ்ப்பாணத்தில் இரு மாதங்களில் ஆறு கொலைகள்

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு மாதங்களில் 6 கொலைச் சம்பவங்களும் 2 தற்கொலைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக நாம் இலங்கையர் அமைப்பு தெரிவித்துள்ளது.

வடபகுதியில் பாரிய இராணுவ பிரசன்னம் காணப்படுவதாகவும் அங்கிருந்து இராணுவத்தினர் உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் இலங்கையர் அமைப்பின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன குறிப்பிட்டுள்ளார்.

ராணுவம் வடக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வாழ்க்கை தரத்தையும் அபிவிருத்திகளையும் ஊக்குவிக்கும் என அரசாங்கம் தொடர்ந்து கூறிவரினும் இராணுவப் பிரசன்னம் காரணமாக அப்பகுதி மக்களின் சுதந்திரம் கட்டுப்படுத்துப்படுவதாகவும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply