அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசைக்கு வழங்கிய செவ்வி
” அனைத்து மாகாண சபைகளுக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்’’ என ஆளும் கூட்டணி அரசில் பங்கு வகிக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரான நெல்சன் எதிர்வீரசிங்கம் இலங்கை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பி.பி.சி தமிழோசைக்கு வழங்கி செவ்வியில்;
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply