“எங்கள் பயணம்” எனும் தொனிப்பொருளில் செயலமர்வு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் அமைச்சர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்று நேற்று தியத்தலாவ தேசிய பாதுகாப்பு கல்லூரியில் ஆரம்பமானது.
இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த செயலமர்வுக்கு “எங்கள் பயணம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச பொருளாதர நிலை மற்றும் அரசியல் நிலை தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த செயலமர்வின் முக்கிய நோக்கம் என்று சுகாதர அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply