பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதில்லை TNA
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதில்லை என்ற கட்சியின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலேயே பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்து தீர்மானிக்க முயும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைப் பேரவை அமர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply