தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் இனப்பிரச்சினைக்கு விடுத்த பாரிய அடி: ஜனாதிபதிக்கு மு.கா. அவசர கடிதம்

தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் நாட்டில் இனப்பிரச்சினைக்கு விடுத்த பாரிய அடியென்றும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர அனுமதிக்கக் கூடாது என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply