புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒப்படைக்குமாறு இந்தியா கோரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கை இராணுவம் கைது செய்தால் அவரை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா சம்பிரதாயபூர்வமாகக் கேட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன் இந்தத் தகவலை இன்று தெரிவித்துள்ளார்.
பிரபாகரனை ஒப்படைக்குமாறு இலங்கையிடம் ஏற்கனவே இந்தியா சம்பிரதாயபூர்வமாகக் கேட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply