இலங்கைப் பணியாளர்களுக்கு கனடா, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் வேலை வாய்ப்பு
இலங்கைப் பணியாளர்களுக்கு கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, சுவிஸ்சர்லாந்து மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் வேலை வாய்ப்பினை பெற்றுத் தருவதற்கு இலங்கை அரசு முன்வந்துள்ளது.
இது தொடர்பான நடவடிக்கைகளை வெளிநாட்டு வேலை வாய்ப்பு திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
பணியாளர்களை அனுப்புவதற்காக சகல நாடுகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந் நாடுகளில் பொறியியளாலர், ஹோட்டல் வேலை மற்றும் விமான நிலைய வேலைகளில் அதிக வெற்றிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே தான் இலங்கைப் பணியாளர்களை சர்வதேச நாடுகளில் வேலை செய்வதற்கு ஏற்ற வகையில் பயிற்றிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே தான் இலங்கைப் பணியாளர்களை சர்வதேச நாடுகளில் வேலை செய்வதற்கு ஏற்ற வகையில் பயிற்றிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply