தெற்காசிய நாடுகளின் வளர்ச்சிக்கு பயங்கரவாதம் பெருந் தடை

தெற்காசிய நாடுகள் ஊழல், பயங்கரவாதம் மற்றும் வறுமை என்பவற்றினால் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளதாக பாக்கிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவின் பண்பாடு, கலாச்சாரங்கள், வரலாற்றுச் சின்னங்கள் என அனைத்தையும் பாதுகாப்பதில் பயங்கரவாதம் பெருந் தடையாக உள்ளது.

பாக்கிஸ்தான் பாதுகாப்பு தொடர்பான விடயங்களிற்கு அரசு தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என தெரிவித்தார்.

பாக்கிஸ்தானில் பல பண்டைய புத்த தளங்கள் உள்ளமையானது இலங்கை சகோதர சகோதரிகளை பாக்கிஸ்தான் மக்கள் எந்தளவிற்கு விரும்புகின்றனர் என்பதைக் காட்டுகிறது என

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply