எமக்கு தமிழீழம் வேண்டாம் – யாழ் மக்கள் எனக் கூறி யாழில் சுவரொட்டி
எமக்கு தமிழீழம் வேண்டாம் எக் கூறி யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் மக்கள் எனக் கூறியே எமக்கு தமிழீழம் வேண்டாம் என்ற வாசகம் இந்த சுவரொட்டியில் எழுதப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நடத்தவுள்ள மே தினக் கூட்ட மைதானத்தைச் சுற்றியும் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
‘எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்’, ‘தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல் துரோகிகள் எமக்கு வேண்டாம்’, ‘மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம் என்ற வாசகங்கள் இந்த சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply