இலங்கை வந்த அமெரிக்க நிபுணர் குழு பாதுகாப்பற்ற பகுதிகளை இனங்கண்டது

போர் நடந்த பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இதுவரையில் முடிவுற்கு கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில், கண்ணி வெடிகளை அகற்றும் நிபுணத்துவம் வாய்ந்த அமெரிக்க குழு கொழும்பு  வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து  விட்டு கிளிநொச்சி மற்றும் வவுனியா போன்ற போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.

1993 ம் ஆண்டு முதல்  கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக சுமார் 34.5 மில்லியன் டொலர் அளவிற்கு ஏற்கனவே உதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

124.7 சதுர கிலோமீட்டர் அளவிற்கு பாதுகாப்பற்ற பகுதியாக கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply