உங்களை நோக்கி சந்திரன் நெருங்கிக் கொண்டிருக்கிறது! இன்று பெரிய சந்திரனை வானில் பார்க்கலாம்
சூரியனை மையமாக கொண்ட வளிமண்டல கோள்கள் அனைத்தும் தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றி வருகின்றன.
இவற்றில் பூமியையும் சேர்த்து சுற்றும் ஒரே கோள் சந்திரன் மட்டுமே ஆகும். பூமியிலிருந்து நிலவின் வழக்கமான சுற்றுவட்டப் பாதை தூரம் 4,06,349 கி.மீ. ஆகும்.
இன்று சந்திரனின் சுற்று வட்டப் பாதை பூமிக்கு மிக அருகில் அமைந்து இருகோள்களுக்கும் இடையே உள்ள தூரம் 3,56,955 கி.மீ. ஆகக் குறைகிறது.
எனவே இன்று இரவு 9 மணியிலிருந்து வழக்கத்தை விட நிலாவின் உருவம் 11 சதவீதம் பெரியதாக தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply