சாகும்வரை உண்ணா விரதத்தை சாகும் முன் முடித்துக்கொண்டார்:திருமாவளவன்
இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படவேண்டும் என வலியுறுத்து சென்னையை அடுத்து மறைமலை நகரில் நான்கு நாட்களாக உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டு வந்த திருமாவளவன் அவர்கள் இன்று உடல்நிலை மோசமடைந்த மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
திருமாவளவனத உடல்நிலை மோசமடைந்ததையடுத்து கட்சியின் மேற்கொண்ட கூட்டத்தில் உண்ணாநிலை போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இன்று செயற்படுத்தப்பட்டதாக அறியமுடிகிறது.
உண்ணாநிலை போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள் பழச்சாறு கொடுத்து நிறைவு செய்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply