தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அலுவலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் பலி

மட்டக்களப்பு செங்கலடியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அலுவலகத்திற்குள் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் கட்சியின் ஆதரவாளர்களே கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply