சீன பாதுகாப்பு அமைச்சர் நாடு திரும்புகிறார்

சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் கோங்லி, இலங்கைக்கான தமது ஐந்து நாட்கள் விஜயத்தை இன்று நிறைவு செய்து கொள்கிறார்.

அவர் இன்று பிற்பகல் இலங்கையில் இருந்து சீனா புறப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

23 முக்கிய பாதுகாப்பு தரப்பினருடன் இலங்கை வந்த அவர் கடந்த நாட்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ போன்ற முக்கிய அரச பிரமுகர்களை சந்தித்து பேச்சிவார்த்தை நடத்தினார்.

அத்துடன் இராணுவ அபிவிருத்தி தொடர்பிலான உடன்படிக்கை ஒன்றும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply