யாழில் ஆபிரிக்காவின் பாராளுமன்ற குழு

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை குறித்து ஆராய்வதற்காக ஆபிரிக்காவின் பாராளுமன்ற குழுவினர் இன்று (08) சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

யாழில் தொழில் துறையை வளப்படுத்துவது தொடர்பாகவும் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் பொருளாதார வளத்தை அதிகரிப்பது தொடர்பிலும் இவர்களது இவ்விஜயத்தின் போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். அரச அதிபர் சுந்தாரம் அருமைநாயகம், வட மாகாண ஆளுநரின் செயலர் இ.இளங்கோவன் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோரை சந்தித்து ஆபிரிக்க பாராளுமன்ற குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply