மீரா குமார் – ஜனாதிபதி மஹிந்த சந்திப்பு
இந்தியாவின் லோக் சபையில் சபாநாயகர் மீரா குமார் உள்ளிட்ட குழுவினர் நேற்று ஜனாதிபதி மிகிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
சினேகபூர்வமாக இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இருதரப்பு விடையங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், இவர்கள் ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply