600 பேரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு பிரித்தானியா திர்மானம்
பிரித்தானியாவில் அகதிகளாக உள்ள 600 பேரை இலங்கைக்கு நாடு கடத்த அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் பல்வேறு காரணங்களை கூறி, தஞ்சம் கோரியவர்களின் விண்ணப்பங்கள் நிராககரிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் தற்போது அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளதால், பிரித்தானியாவில் தஞ்சம் வழங்க வேண்டிய அவசியமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு கடத்தப்பட உள்ள இவர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply