டீசலின் விலை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உயர்வு

இலங்கையில் டீசலின் விலை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தினால் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஒயில் நிறுவனத்தின் எரிபொருள் நிலையங்களில் இந்த விலை உயர்வு அமுல்படுத்தப்பட உள்ளது.
ஒரு லீற்றர் டீசலின் விலை 4 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் டீசலின் விலை 121 ரூபாவாக உயர்வடையும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply